Select the correct answer:

1. பட்டியல் I- ஐயும் II- ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:
பட்டியல் I பட்டியல் II
(a) 'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் 1. சித்திரகவி
(b) ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் 2. வித்தாரக்கவி
(c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர் 3. ஆசுகவி
(d) சொல்லணி அமைத்துப் பாடுபவர் 4. மதுரகவி
(a) (b) (c) (d)

2. இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர்

3. பட்டியல் I- ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II- ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
மூலிகையின் பொதுப்பெயர் சிறப்புப்பெயர்
(a) தூதுவளை 1. குமரி
(b) கற்றாழை 2. ஞானப் பச்சிலை
(c) கரிசலாங்கண்ணி 3. இந்திய மருந்து
(d) குறுமிளகு 4. தேகராசம்
(a) (b) (c) (d)

4. வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை ஒன்று வரிசை இரண்டு
(a) கொலையே, களவே, காமத்தீ விழைவு 1. உள்ளம் தன்னில் தோன்றுவன
(b) பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் 2. என்பது இயல்பே
(c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி 3. உடம்பில் தோன்றுவன
(d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார். 4. சொல்லில் தோன்றுவன
(a) (b) (c) (d)

5. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர், தண்ணீர்
(b) வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் 2. இசைநூல்
(c) கோமல் கவாமிநாதன் 3. கருணாமிர்த சாகரம்
(d) முதுநாரை 4. மானவிஜயம்
(a) (b) (c) (d)

6. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்

7. 'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக

8. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) நீள்நெடுங்கண்ணி 1. கட்கநேத்ரி
(b) வாள்நெடுங்கண்ணி 2. விசாலாட்சி
(c) பழமலைநாதர் 3. சொர்ணபுரீச்சுரர்
(d) செம்பொன் பள்ளியார் 4. விருத்தகிரீசுவரர்
(a) (b) (c) (d)

9. சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி. சேதுப்பிள்ளையின் நூல் எது?

10. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்

*Select all answers then only you can submit to see your Score